முத்தத்தில் திக்குமுக்காடி

மேகத்தின் திடீர்
முத்தத்தில் திக்குமுக்காடி
அதிர்ச்சியின் உச்சத்தில்
ஆங்காங்கே மரங்கள்..

எழுதியவர் : ஆரோக்யா (7-Dec-13, 11:16 pm)
பார்வை : 47

மேலே