கண்ணீர் ஹைக்கூ

அவள்
கண்ணீர் விடுவதையும் விடவில்லை
அவள்
நறுக்குவதையும் விடவில்லை ....

அவளால் சிதைந்தது
வெங்காயம்
அவளால் கலங்கி போனது
கண்கள் ....

எழுதியவர் : நந்தி (30-Jan-11, 2:17 pm)
சேர்த்தது : nanthiselva
Tanglish : kanneer haikkoo
பார்வை : 286

மேலே