ரஜினி
புன்னகையால் புவியாளும் அரசனே
பாலச்சந்தர் கண்டெடுத்த பாலகனே
ஆன்மிகத்தின் அகரமே இமயம் தொட்ட சிகரமே
எளிமையின் எண்ணமே எமனை வென்ற சத்திரியனே
நடைபோக்கில் நாட்டையே வழி நடத்தும் நடத்துனரே
விந்தைகள் பல புரியும் எந்திரனே
தமிழ் வளர்த்த தத்துப் பிள்ளையே
ரஜினி என்றுமே ராஜா நீ...