கற்கநிற்க

புரட்டிப் புரட்டி
புத்தகப் பக்கங்கள்
அழுக்காக அழுக்காக - அறிவைத்

திரட்டி திரட்டி
தன்னை வெளுத்துக் கொண்டது
தன்னலம் கொன்ற மனது....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (14-Dec-13, 1:47 am)
பார்வை : 104

மேலே