தவிப்பு
உன்னோடு நான் பேசும்
ஒவ்வோர் நொடியும் கேட்கும்
என் ஆயுள் நீள வழி உண்டா என்று?
ஒரு நொடியின் தவிப்பு....
உன்னோடு பேச அல்ல
உன்னோடு வாழ!
உன்னோடு நான் பேசும்
ஒவ்வோர் நொடியும் கேட்கும்
என் ஆயுள் நீள வழி உண்டா என்று?
ஒரு நொடியின் தவிப்பு....
உன்னோடு பேச அல்ல
உன்னோடு வாழ!