காத்திருப்பு

உனக்காக காத்திருக்கும் பொழுது
வாலறுந்த பட்டமென
தத்தளிக்கும் மனது
நீ
அருகில் வந்த உடன்
நூலறுந்த பட்டமாய்
உன் மனதில்
சிக்கிக் கொள்கிறது

எழுதியவர் : (5-Dec-09, 12:39 pm)
Tanglish : kaathiruppu
பார்வை : 1207

மேலே