தேவை

தேவைப்படும் போது
கிடைக்காத எதுவும்
கிடைக்கும் போது -
தேவைபடுவதில்லை

எழுதியவர் : yuvapriya (20-Dec-13, 3:08 pm)
Tanglish : thevai
பார்வை : 75

மேலே