ஹைக்கூ

இறந்த பிறகும் சிறைவாசம்
கம்பிவேலிக்குள்
தலைவரின் சிலை !
தினமும்
ரத்ததானம்
நன்றியுடன் கொசுக்கள் !
மதுக்கடைவாசல்
மயங்கி நின்றால் மாது
சம்பள பணத்தை திருடிய கணவனைத் தேடி !
இறந்த பிறகும் சிறைவாசம்
கம்பிவேலிக்குள்
தலைவரின் சிலை !
தினமும்
ரத்ததானம்
நன்றியுடன் கொசுக்கள் !
மதுக்கடைவாசல்
மயங்கி நின்றால் மாது
சம்பள பணத்தை திருடிய கணவனைத் தேடி !