லிமரைக்கூ 1

மண்மீது கொண்ட மோகம்
மேகப் பெண் பொழிந்தாள் மழையாய்
தீர்ந்தது மக்கள் தாகம் .......!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (20-Dec-13, 10:17 pm)
பார்வை : 174

மேலே