அவள்

அவள் என்னில் இருந்தும் மறையவில்லை
இம் மண்ணில் இருந்தும் மறையவில்லை
அவள் வாழும் தேசம் தேடி !
அவள் சுவாசம் எனக்கு திசைக்காட்ட
அவள் பாதச்சுவடுகள் எனக்கு வழிசொல்ல
மழையில் நான் கறைந்தபோதிலும்
மண்ணில் நான் புதைந்த போதிலும்
நிறுத்தவில்லை அவளின் தேடலை
திசைகள் எட்டும் தீயாய் ஆனாலும்
என் காதல் தீ கொண்டு கடந்து வருவேன்
கண்மணி அவளின் கண்ணிண் மணி பார்க்க!!!!

எழுதியவர் : அழகேசன்.NC (22-Dec-13, 11:57 am)
சேர்த்தது : அழகேசன்Nc
Tanglish : aval
பார்வை : 120

மேலே