முற்றத்து மல்லிகையே

என் முற்றத்து மல்லிகையே...
அன்பானவளின்
அழகிய புன்னகைகண்டு
உனை நான் காணவில்லை
நாளை மலராமல் நின்று
எனை வாட்டிவிடாதே...!

எழுதியவர் : நா.நிரோஷ் (22-Dec-13, 11:43 am)
பார்வை : 1840

மேலே