மணவறை புறாக்கள்

நண்பா்களின் மணநாள்காக
=============================

மணவறை மாடத்தில்
இந்த
காதல் புறாக்கள்
மன பரிமாற்றத்திற்கு,
மாட புறாக்களாக
இருக்கும்
நாங்கள்
மாளிகை புறாக்களாக,
மாளிகை கதவுகளை
திறந்து
உங்கள்
மனதோடு வாழ்த்தியருளுளங்கள்
எங்கள் வாழ்கை
மாளிகையில்
இனிய பயணம்
செய்ய ,
வாழ்த்திருளுங்கள்

எழுதியவர் : பாலாஜி (25-Dec-13, 8:02 pm)
சேர்த்தது : balaji9686
பார்வை : 130

மேலே