நினைவும் நின்மதியில்லாமல் போனது

நிலவுக்கு விடைகொடுத்த பின்னும், 
தூங்காத விழிகளுடன் மனதில் பாரத்துடன்.

 கனவுகளும் வெறுங் கனவாகிப்போக, உன்
நினைவுகளை சுமந்தபடி  வர்ந்து

தேயும் நிலவுகளோடு, அமாவாசையானது
என் ஆசைகளும்.

நினைவுகள் நின்மதியில்லாமல் போனது என்
ஆசையெனும் கனவுகளால் ..,!!!

எழுதியவர் : பார்த்தீபன் (26-Dec-13, 9:12 am)
சேர்த்தது : partheepan
பார்வை : 95

மேலே