நிழலாய் நட்பு - என் கோவை தோழி

பருத்தி வெடிக்கும் முதிர்ச்சியிலே ,பிஞ்சில் கனிந்தால்
திருத்தி முடிப்பாள் என் வாழ்க்கையிலே
ஒருத்தியாய் வருவாள் நான் ஓடும் தடத்திலே
பொருந்தித்தான் போவாள் என் நிழலை போல




எழுதியவர் : . ' .கவி (2-Feb-11, 1:17 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 457

மேலே