கே இனியவன் சிந்தனைகள் 03

அரசனின் தலையில் கிரீடம்
இருப்பதை விட -உன் இதயத்தில்
தூய அன்பிருப்பது அரசன் வணங்கும்
இறைவனுக்கு ஒப்பானது ....!!!

எழுதியவர் : கே இனியவன் (31-Dec-13, 8:15 pm)
பார்வை : 82

மேலே