காதலை தேடி

காதலை தேடி போய் தொலைந்தவர்களும்,

இதயத்தை தொலைத்தவர்களும் தான் அதிகம் ....!!!

மீண்டும் திரும்பி வந்து
தொலைந்த இடத்தை தேடி கொண்டே
இருக்கிறார்கள் .....!!!

கிடைக்காது என தெரிந்தும்......!!!

எழுதியவர் : Akramshaaa (2-Jan-14, 5:33 pm)
Tanglish : kaadhalai thedi
பார்வை : 112

மேலே