நிலவும் நினைவும்
நிலவின் பொலிவும் என்தன் நினைவும்
இரவில் வரும் அதிசயமே உணனக்காக தான்
இரவே வரும் அதிசயமே
கனகற்ற உன் அழகிர்கு
கணக்க வரும் நச்சதேரமே
தேடலின் பொறுமை நீ உன்
தோட்டத்தின் பெருமை நீ
உருமைற்றதொடு உருமாறாமல் அமைதிருபவலே என்றும் உள்ளதேலும் உயாரதிலும்
கபிலன்