வெற்றி

சிகரத்தை தொட்டு
விட்டு
வெற்றி பெற்று விட்டாய்
என
நினைக்காதே
மேலே பார்
நீ தொட
வானமும் காத்திருக்கிறது!!!

எழுதியவர் : கார்த்திக் (4-Jan-14, 1:15 pm)
Tanglish : vettri
பார்வை : 115

மேலே