இழப்பு இல்லை

உன் நிலைபாட்டில் உறுதியாக இரு ...
உலகம் உன்னை ஓர் நாள் புரிந்து கொள்ளும் ..
.
புரியாவிட்டால் ...

உனக்கு ஒன்னும் இழப்பு இல்லை ...

எழுதியவர் : Akramshaaa (5-Jan-14, 9:14 am)
Tanglish : ezhappu illai
பார்வை : 56

மேலே