உண்மையான நட்பு!

இதயத் துடிப்புகளை
கண்டு கொள்ள முடிவதில்லை
ஆனால் உணர்ந்திடலாம்
உனைப்போல் ஓர் உள்ளத்தின்
உண்மையான நட்பின் ஆழத்தில்............!!!

எழுதியவர் : ரெங்கா (3-Feb-11, 9:43 pm)
சேர்த்தது : renga
பார்வை : 601

மேலே