என் முதல் எதிரி

உனது கண்கள் என்னை பார்க்கும்போது
அதை மறைக்கும் உனது இமைதான்
எனக்கு முதல் எதிரியே....

எழுதியவர் : ஸ்ரீநாத் (7-Jan-14, 12:56 am)
Tanglish : en muthal ethiri
பார்வை : 122

மேலே