நினைவு

நினைவுகளை உனக்குள்
சுமப்பது வெற்றி அல்ல...!

உன்னுடைய நினைவுகளை
அடுத்தவரை சுமக்க வைப்பதுதான் வெற்றி...!!

எழுதியவர் : Akramshaaa (7-Jan-14, 6:02 pm)
Tanglish : ninaivu
பார்வை : 157

மேலே