வாழ்க பிரபஞ்சம் வளமோடு

பூமியை கையில் எடுத்து
புடிக்க வேண்டும் மோதகம்....!

பூரணத்தின் இனிமையென
மனித மனம் மாறனும்....!

நீ பெருசு நா பெருசு
என்ற எண்ணம் ஒயணும்...!

எல்லோரும் செழிப்புறவே
சமத்துவ நதி பாயணும்.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (8-Jan-14, 2:43 am)
பார்வை : 97

மேலே