வாழ்ந்து பார்க்கலாம் வாருங்கள்

அன்பைக் காட்டுங்கள்
அகிலம் உங்கள் கையில் வரும்

அளவோடு பேசுங்கள்
அமைதி உங்கள் நெஞ்சில் வரும்

அகந்தை தொலையுங்கள்
அளவில்லா புகழும் வரும்

ஆசையைத் தொலையுங்கள்
ஆனந்த வாழ்வு வரும்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (8-Jan-14, 3:14 am)
பார்வை : 98

மேலே