அதிகாலை வணக்கம்
மில்லி கிராம் தங்கங்களாக
மினு மினுத்து சாரலடித்தால்....
எப்படி இருக்கும் ?
கற்பனையை நனவாக்க
காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்தேன்....
நினைப்பது நடக்கும்
நிச்சயம் தங்க மழை பெய்யும்
அதற்கு இது ஒத்திகை
அழகாக சிரித்தபடி அதிகாலையில்
நீங்கள் எழுந்தால் அது போதும்.......!
உங்களுக்கு எனது அதிகாலை வணக்கம்....!!