சரியா தவறா
ஆண்டாண்டு காலமாய் ஆலோசனையில்
என்மனம் உன்னிடம் நான் திறக்க
சரியா தவறா தெரியவில்லை
எங்கணம் இக்கதை இனி முன்னேற
சாதனையா இல்லை சரித்திரமா
பதில்வருமா இல்லை பிழையாகுமா
அட ஆண்டியே
ஆலோசனை விடு ஆரம்பம் எடு
-இப்படிக்கு முதல்பக்கம்
ஆண்டாண்டு காலமாய் ஆலோசனையில்
என்மனம் உன்னிடம் நான் திறக்க
சரியா தவறா தெரியவில்லை
எங்கணம் இக்கதை இனி முன்னேற
சாதனையா இல்லை சரித்திரமா
பதில்வருமா இல்லை பிழையாகுமா
அட ஆண்டியே
ஆலோசனை விடு ஆரம்பம் எடு
-இப்படிக்கு முதல்பக்கம்