இல்லை வேறுபாடு

தூக்குத்தண்டனைக் கைதியின்
தாயும்,
தூதுபோன கண்ணனின்
தாயும் கொண்ட
தாய்ப்பாசத்தில்,
துளியுமில்லை வேறுபாடு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Jan-14, 8:43 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 122

மேலே