காதல் இருந்தால் தான்

காற்றிருந்தால் தான் பட்டம் பறக்கும்
காதல் இருந்தால் தான் வாழ்க்கை சிறக்கும்

எழுதியவர் : கே இனியவன் (9-Jan-14, 9:08 am)
பார்வை : 2403

மேலே