கணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் -8

“”இன்னைக்கு எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் சண்டை”

“”கோபத்தில சாப்பிடாம போயிட்டாரா?”

“”இல்லை. சமைக்காம போயிட்டாரு”

எழுதியவர் : கணேஷ் கா (9-Jan-14, 6:23 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 91

மேலே