ஒருதலைக்காதல்
ஒருதலைக்காதல்...!!!
"ஒற்றை மரமாய் ஓங்கி நிற்க்கின்றேன்
மரத்தடியின் நிழலில் அவளும் அவனும்..."
இப்படிக்கு
- சா.திரு -