புல்வெளிக் கவிதைகள்

புல்வெளியிலும்
புதுக் கவிதைகள்

தினம் தோறும்
குட்டி குட்டிப் பூக்கள்...!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (10-Jan-14, 4:38 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 98

மேலே