கணப் பொழுதில் ஒரு காலை விடியல்

முடிஞ்சா அழக அள்ளிச் சாப்பிடு
முன்னால இருக்குது காலை விடியலு
விழிச்சா இருக்குது சூப்பர் ஸ்வீட்டது நீ
சிரிச்சா இனிக்குது வாழ்க்கை சூப்பரு....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (11-Jan-14, 6:47 am)
பார்வை : 286

மேலே