+கரும்பு கசக்குமா+

எனக்கு கரும்பு கசக்குது. உங்களுக்கு..?

ஏய்யா.. எனக்கு கசக்கலையே..

உனக்கு கசக்காது ஓசிக்கரும்பு.. காசு கொடுத்து வாங்கிப்பாரு.. கரும்பும் கசக்கும்..

?!?!?!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (13-Jan-14, 6:23 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 229

மேலே