நாய்கள் ஜாக்கிரதை

பெண்ணே!!! பார்த்துப் போ...
தெரு நாய்கள் பரவாஇல்லை,
சில "திரு" நாய்கள் ஜாக்கிரதை

எழுதியவர் : (13-Jan-14, 9:01 pm)
Tanglish : naykal jaakirathai
பார்வை : 95

மேலே