மௌன வீணைகள்

நரம்பறுந்த வீணைகள்
நாதங்கள் நவில்வதில்லை....
மீட்டாத ஸ்வரங்களோடே ....
மௌன பயணங்கள்

எழுதியவர் : இந்து (13-Jan-14, 9:12 pm)
பார்வை : 87

மேலே