அவள் வரைந்த ஓவியம்
SCALE, COMPUS இது எதுவும் இல்லாமல் நேர் வளைவு கோடுகள் வரைய சொல்லித்தராத என் படிப்பு,
புள்ளிகள் மட்டும் கொண்டு அதை செய்து முடித்த அம்மாவின் கை வண்ணத்தில், அந்த ஓவியத்தில் வியந்து நிற்கிறது......
காகித வாசலில் அவள் வரைந்த ஓவியம் கோலம்.........