மனமெனும் தேரில் கலைநயச் சிற்பம்
![](https://eluthu.com/images/loading.gif)
கற்பனை இருந்தால் பறக்கலாம் வானில்
கவலைகள் மறந்தே சிரிக்கலாம் நாளில்
காதலும் வந்தால் மனமெனும் தேரில்
கலைநயச் சிற்பம் நினைவுகள் தானே......!!
கற்பனை இருந்தால் பறக்கலாம் வானில்
கவலைகள் மறந்தே சிரிக்கலாம் நாளில்
காதலும் வந்தால் மனமெனும் தேரில்
கலைநயச் சிற்பம் நினைவுகள் தானே......!!