நாயின் காதல்

ரோசி ரோசி நீ எப்படி இருக்க
யோசி யோசி என்னைப் பற்றி நான் நலமா இருக்க
கண்ணே கண்ணே எப்போது உன்னை நான் பார்க்க
கண்ணால கண்ணால என் ஏரியாப் பக்கம் நீ வா
என் வீடு சங்கிலிய அறக்க முடியல
எதிர் வீட்ல எனக்கு யாரும் நண்பர்களும் இல்ல
கவலை வேண்டாம் கண்ணால
கன்னி நான் உன்னை தேடி வருகிறேன்
கன்னத்தில் ஒரு முத்தம் தருகிறேன்
கண்ணீருடன் சேர்த்து அணைக்கிறேன்
என் வாயினால் உன் கட்டை நான் அவிழ்க்கிறேன்
உன் வாயினால் நீ எனக்கு தாலிக்கட்டு
நாம் இருவரும் சேர்ந்து செல்வோம்
பல வானம் தாண்டி.