தாடி வளர்க்க நேரமில்லை

க-வ-லை

க - வை எடுத்தால்
வலையில் சிக்குவோம்

வ - வை எடுத்தால்
கலையில் சிக்குவோம்

எனவே
கலையும் வலையும் கவலையில் உள்ளது

நாம்
கையாளும் விதத்தில் உலகம் உள்ளது.....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (21-Jan-14, 4:05 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 92

மேலே