காதலிப்போம்
வானமாய் பிறந்து..
மேகமாய் வளர்ந்து..
காற்றாய் திரிந்து...
அருவியாய் பொங்கி...
பூமியாய் பரந்து....
மின்னலாய் ஒளிர்ந்து...
மழையாய் விழுந்து....
மலைபோல் எழுந்து...
இயற்கையை வணங்கி
இவ்வுலகை காதலிப்போம்
வானமாய் பிறந்து..
மேகமாய் வளர்ந்து..
காற்றாய் திரிந்து...
அருவியாய் பொங்கி...
பூமியாய் பரந்து....
மின்னலாய் ஒளிர்ந்து...
மழையாய் விழுந்து....
மலைபோல் எழுந்து...
இயற்கையை வணங்கி
இவ்வுலகை காதலிப்போம்