வறுமையின் வேதனை
முட்டி முனகி முட்டாளாய் அரசு மதுபானக்கடையின் வாசலில் கணவன் இங்கே ...!!
கால் கடுக்க கடைசி கிலோ அரிசிக்கக்காக துணைவி அரசு மலிவு கடையில் அங்கே ...!!
எதிர் வீட்டு சமையிலின் வாசனை எண்ணி வாடும் குழந்தைகள் எங்கெங்கும் ...!!
யாருடைய தவறு இங்கே ...???