சுவாசம்

என் சுவாசத்தில் நீ கலந்துவிட்டமையால்
உன்னை சுவாசிக்காமல் இருக்க இயலவில்லை
என்று நான் சுவாசிக்காமல் இருப்பேனோ
அன்று என் சுவாசம் என்னுள் இல்லை . . .

எழுதியவர் : பார்த்தசாரதி தெய்வசிகாமண (3-Feb-14, 11:31 pm)
சேர்த்தது : sarathysarathyd
Tanglish : suvaasam
பார்வை : 77

மேலே