அலைபேசி

அழகான நேரம் அதை நீதான்
கொடுத்தாய் ...!! அலைபேசியில் ..!.அழியாத சோகம்
அதையும் நீதான் கொடுத்தாய் ..!! அலைபேசியில் !!
காதலின் சுகமும் வலியும் நீயே !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (4-Feb-14, 12:05 am)
சேர்த்தது : sarabass
Tanglish : alaipesi
பார்வை : 53

மேலே