நெல்லின் கண்ணீர்

அரிவாளால் அறுத்தாய் அன்று
நாகரீகத்தால் அழிக்கிறாய் இன்று
எடுத்துவை ஒரு ஆழாக்கு
வருங்காலத்தில் சொல் உன் பிள்ளைக்கு
நான் நெல் என்று..........


-செல்வக்குமார் சங்கரநாராயணன்

எழுதியவர் : செல்வக்குமார் சங்கரநாராய (5-Feb-14, 1:01 pm)
பார்வை : 86

மேலே