உனக்கு என்மேல் காதலா

கவிஞருக்கு கவிதை மீது காதல்

கடலுக்கு அலைகள் மீது காதல்

சிற்பிக்கு சிலை மீது காதல்

மீனுக்கு தண்ணீர் மீது காதல்

பனித்துளிக்கு மலர் மீது காதல்

ஓவியர்க்கு ஒவியம் மீது காதல்

மழைக்கு பூமி மீது காதல்

கடிகாரத்துக்கு காலம் மீது காதல்

எனக்கு உன் மீது
என்றென்றும் காதல்

உனக்கு என்மேல் காதலா??:
சொல் அன்பே.....!!!

எழுதியவர் : கார்த்திக் . பெ (25-May-10, 12:02 pm)
பார்வை : 931

மேலே