காதல்
கனவோடு கூட வாழ்ந்து விடலாம் - ஆனால்
மௌவனத்தில் வாழ்வது கடினம்...
ஆமாம்,
என் காதல் ஒரு கனவு
என்னவள் ஒரு மௌனம்...
ஆனாலும் கூட
சத்தமின்றி ஒரு காதல் என்னுள்ளே - இன்று வரை
என்னவளோடு மட்டும்...
இப்படிக்கு
- சா.திரு -