அம்மா ஒரு அநாதி ஆசை

இவ்வுலகம் அழியும் முன்னே
நான் இறக்கணும்
மீண்டும் உன் கருவில்
பெண்ணாய் பிறக்கணும்
என் கருவில்
நான் உன்னை சுமக்கனும் அம்மா ...

எழுதியவர் : ஏனோக் நெகும் (10-Feb-14, 4:23 pm)
பார்வை : 158

மேலே