பலிதீர்பானேன்

அங்கம் பூண் உடம்பன் உனை
கொள் மேனி மங்கை நான்
கண் கண் காண நச்சி கொண்டு
பாவம் மேவும் உடல் அணிந்து
அக்கினியன் உனை நோக்கும் எனை
உரகம் நீட்டி பலிதீர்பானேன் ....?????

எழுதியவர் : sati (11-Feb-14, 3:52 pm)
சேர்த்தது : sati
பார்வை : 56

மேலே