ரோஜாவும் அவளும்

ரோஜாவின் இதழ்கள் போல்
அவளின் உதடுகள்....

ரோஜாவின் தண்டு போல்
அவளின் உடம்பு...

ரோஜாவின் மேல் இருக்கும்
பனித்துளி போல்....

அவள் மேல் இருக்கும்
வியர்வைத்துளிகள்...

மொத்தத்தில் ரோஜாவின்
மறு வடிவம் தான் அவள்....

எழுதியவர் : (13-Feb-14, 8:19 am)
பார்வை : 149

மேலே