ஆசை

விளம்பரக் கம்பெனி முதலாளி
கோடி கோடியாய்ச் சம்பாதித்தார்.
பணம் வந்தும் வராமல் போனது நிம்மதி.
ஆசைப்பட்டு தொடங்கினார் அரசியல் கட்சி
ஓசியில் அவர்படம் நாளிதழ்களில்
வரவேண்டுமாம் நாள்தோறும்!

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (14-Feb-14, 11:31 pm)
Tanglish : aasai
பார்வை : 164

சிறந்த நகைச்சுவைகள்

மேலே